Anthiyur to Gobichettipalayam Road
Anthiyur, India · Videos: 1 · Map (Approximate location)
What travel creators say
From videos in other languages
நம்ம அந்தியூர்ல இருந்து அத்தாணி போறதுக்கு முன்னாடியே வந்து பாத்தீங்கன்னா இரண்டு புறங்களும் அந்த புளிய மரங்களுக்கு நடுவுலதான் நம்ம சாலையே போகும். அதுல பயணம் பண்ணும்போதே அவ்வளோ அழகா இருக்கும்.