Anthiyur Bus Stand
Anthiyur, India · Videos: 2 · Map (Approximate location)
What travel creators say
From videos in other languages
பயணத்தைத் தொடங்கும் இடமாக அந்தியூர் பெருந்தலைவர் காமராஜர் பேருந்து நிலையத்தைக் காட்டுகிறார்; இங்கிருந்து தட்டக்கரைக்கு பேருந்து புறப்படுகிறது.
நீங்க எங்க இருந்தாலும் முதல்ல ஈரோடு மாவட்டம் அந்தியூர் வந்துருங்க. இன்னைக்கு நம்ம அந்தியூரில இருந்து அத்தாணி வழியா கோபி செட்டிபாளையம் போக போறோம். பேருந்து இருக்குங்க கோபி போறதுக்கு. நம்ம போய் பேருந்துல ஏறிக்கலாம் வாங்க.