View Point
Anchetti, India · Videos: 1 · Map (Approximate location)
What travel creators say
From videos in other languages
இந்த இடத்துல வந்து ஒரு வியூ பாயிண்ட் இருக்கு. இந்த இடத்துல இருந்து பார்க்கக்குள்ள நம்முடைய மேட்டூர் அணைக்கட்டும் அந்த அணைக்கட்டுக்கு பக்கத்துல இருக்கக்கூடிய அனல் மின் நிலையத்துல புகை போறதும் அழகா தெரியும்னு சொல்லி சொன்னாங்க