Dr. Ambedkar Manimandapam
Puducherry, India · Videos: 1 · Map
Monument in Chennai
What travel creators say
From videos in other languages
அடுத்து பார்க்கப் போறது டாக்டர் அம்பேத்கர் மணிமண்டபம். ராக் பீச்க்கு நேரெதிரே இருக்கு. இங்க அம்பேத்கர் நூலகமும் இருக்கு. என்ட்ரி ஃப்ரீ. காலை 10 முதல் இரவு 8 வரை.